இன்றைய நாணய மாற்று வீதம்
06 June 2023 | M.Shekina
இன்றைய நாணய மாற்று வீதம்
06 June 2023 | M.Shekina
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள தினசரி நாணய மாற்று வீதத்தின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விலையில் இன்று (06) சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி 284.84 எனவும் விற்பனை விலை 297.94 ரூபா எனவும் இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.