brand logo
BestWeb.LK 2024 logo
ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் இறுதி ஊர்வலம்

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் இறுதி ஊர்வலம்

01 August 2024 | Rinosharaai


ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டுள்ளனர்.


ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே நேற்றைய தினம் தெஹ்ரானில் கொல்லப்பட்டதையடுத்து அவரின் உடலுக்கு பிரார்த்தனை ஈரானின் ஆன்மீக தலைவர் ஆயதொல்லா அலி கமேனி தலைமையில் நடைபெற்றதையடுத்து தெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்வில் ஹனியேவின் புகைப்படம், பலஸ்தினர்களின் கொடிகள் மற்றும் சுவரொட்டிகளை ஏந்தியபடி ஆயிரக்கணக்கான மக்கள் துக்கம் அனுஷ்டித்தனர். 


மேலும், ஹமாஸ் தலைவரின் உடல் டோகாவிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு இறுதிநிகழ்வுகள் இடம்பெறும என தகவல் வெளியாகியுள்ளது.


You may also like