brand logo
BestWeb.LK 2024 logo
ஒக்டோபர் முதல் 3 நிறங்களில் கடவுச்சீட்டு

ஒக்டோபர் முதல் 3 நிறங்களில் கடவுச்சீட்டு

01 August 2024 | Rinosharaai


ஒக்டோபர் முதலாம் திகதி முதல் புதிய அம்சங்களுடன் கூடிய கடவுச்சீட்டுகள் மூன்று நிறங்களில் வெளியாகவுள்ளன.


அதன்படி சாதாரண, உத்தியோகபூர்வ மற்றும் இராஜதந்திரிகளுக்கு என மூன்று வெவ்வேறு நிறங்களில் வழங்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.


You may also like