மலையக ரயில் சேவைகள் பாதிப்பு
20 November 2023
மலையக ரயில் சேவைகள் பாதிப்பு
20 November 2023
பண்டாரவளைக்கும், அப்புத்தளைக்கும் இடைப்பட்ட ரயில் பாதையில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக மலையக ரயில் சேவை பாதிக்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, பசறை – மொனராகலை பிரதான வீதியின் கமயவெல பகுதியிலும் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
இதனால் குறித்த வீதியூடான போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது
தற்போது, குறித்த பாதையினை சீரமைப்பதற்கான பணிகள் இடம்பெற்று வருகின்றன.