நியூசிலாந்தின் புதிய பிரதமரானார் கிறிஸ் ஹிப்கின்ஸ் 2 months ago | T.YuwarajShare onநியூசிலாந்தின் பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் பதவி விலகியதையடுத்து கிறிஸ் ஹிப்கின்ஸ் இன்று காலை பதவியேற்றார்.