முஜிபுர் ரஹ்மானுக்கு பதில் ஏ.எச்.எம். பௌசி
2 months ago | T.Yuwaraj
Share on
பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகிய முஜிபுர் ரஹ்மானுக்கு பதிலாக ஏ.எச்.எம். பௌசி நியமிக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் தாம் கொழும்பு மாநகர மேயர் பதவிக்கு போட்டியிடுவதாக அவர் தன்து பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகியமை குறிப்பிடத்தக்கது.