brand logo
மியாமி ஓபன் டென்னிஸ் - அரையிறுதிக்கு முன்னேறிய கஜகஸ்தான் வீராங்கனை

மியாமி ஓபன் டென்னிஸ் - அரையிறுதிக்கு முன்னேறிய கஜகஸ்தான் வீராங்கனை

29 March 2023 | Saranyaa Sri

முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகின்றது. 


இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று ஆட்டம் ஒன்றில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா, இத்தாலி வீராங்கனை மார்ட்டினா டிரெவிசனுடன் மோதினார். 


இதில் ரிபாகினா 6-3, 6-0 என்ற நேர்செட்களில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.


You may also like