ஜேர்மன் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது – பெப்ரவரியில் தேர்தல்
27 December 2024 | Rinosharaai
ஜேர்மன் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது – பெப்ரவரியில் தேர்தல்
27 December 2024 | Rinosharaai
ஜேர்மனிய ஜனாதிபதி ஃபிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியர் இன்று பாராளுமன்றத்தை கலைத்து புதிய தேர்தலை பெப்ரவரி 23ஆம் திகதி நடத்த உத்தரவிட்டார்.