ஐ.பி.எல் 2025 - குஜராத் அணியை வீழ்த்தி வெற்றியை பதிவு செய்தது பஞ்சாப்
25 March 2025 | yowas J J
ஐ.பி.எல் 2025 - குஜராத் அணியை வீழ்த்தி வெற்றியை பதிவு செய்தது பஞ்சாப்
25 March 2025 | yowas J J
18 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 4 ஆவது நாளான இன்று நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் 5ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் அணி, குஜராத் டைடன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
இதையடுத்து இந்த போட்டிக்கான நாணயசுழற்சியில் வென்ற குஜராத் டைடன்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
பஞ்சாப் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 243 ஓட்டங்களைப் பெற்றது. அதன்படி குஜராத் அணிக்கு 244 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய குஜராத் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 232 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.