brand logo
சில மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சில மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

18 March 2023

நாட்டில் பெய்துவரும் மழை காரணமாக சில மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


பதுளை (ஹல்துமுல்ல), குருநாகல் (மாவத்தகம),

கேகாலை (ரம்புக்கனை) , கேகாலை (மாவனெல்ல) ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இலங்கை கட்டிட ஆராய்ச்சி நிலையம் இதனை தெரிவித்துள்ளது. 


You may also like