brand logo
இரு சிறுநீரகங்களிலும் உள்ள கற்களை அகற்றி சாதனை

இரு சிறுநீரகங்களிலும் உள்ள கற்களை அகற்றி சாதனை

29 April 2024 | k.yoshiya

நாட்டிலேயே முதன்முறையாக களுத்துறை போதனா வைத்தியசாலையில் ஒருவரின் இரு சிறுநீரகங்களிலும் உள்ள கற்களை அகற்றும் தனித்துவமான அறுவை சிகிச்சை இடம்பெற்றுள்ளது.


Disposable flexible yuritroscope என்ற கருவியைப் பயன்படுத்தி இந்த அறுவை சிகிச்சை ஒரு சிறிய துளை வழியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.


தற்போது நோயாளி நலமுடன் இருப்பதாக அறுவை சிகிச்சை மேற்கொண்ட வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.


You may also like