brand logo
BestWeb.LK 2024 logo
ஆப்கானுக்கு எதிரான இலங்கை T20 குழாம் அறிவிப்பு

ஆப்கானுக்கு எதிரான இலங்கை T20 குழாம் அறிவிப்பு

12 February 2024

 

தம்புள்ளை கிரிக்கெட் மைதானத்தில் எதிர்வரும் 17, 19 மற்றும் 21ஆம் திகதிகளில் ஆரம்பமாகவுள்ள ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இலங்கை அணிக்கு துஷ்மந்த சமிர தெரிவு செய்யப்பட்டிருந்த போதும், கடந்த தினம் இடம்பெற்ற ஒருநாள் தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக, அதற்கு பதிலாக பினுர பெர்னாண்டோ அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

 

இலங்கை அணி விபரம் கீழே...

 

வனிந்து ஹசரங்க (தலைவர்)

சரித் அசலங்க (உப தலைவர்)

பெத்தும் நிஸ்ஸங்க

குசல் மெந்திஸ்

தனஞ்சய டி சில்வா

குசல் ஜனித் பெரேரா

ஏஞ்சலோ மேத்யூஸ்

தசுன் சானக்க

மஹீஷ் தீக்ஷன

பினுர பெர்னாண்டோ

மதீஷ பத்திரன

தில்ஷான் மதுஷங்க

நுவன் துஷார

அகில தனஞ்சய

கமிந்து மெண்டிஸ்

சதீர சமரவிக்ரம


You may also like