brand logo
கெஹெலிய நீதிமன்றில் முன்னிலை

கெஹெலிய நீதிமன்றில் முன்னிலை

28 March 2024

தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று (28) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

 


You may also like