brand logo
ஐ.பி.எல். 2024 ; நாணய சுழற்சியில் வென்றது  லக்னோ அணி

ஐ.பி.எல். 2024 ; நாணய சுழற்சியில் வென்றது லக்னோ அணி

19 April 2024 | Mahendran Dinush Khan

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், லக்னோவில் இன்று(19) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 34ஆவது லீக் ஆட்டத்தில் நடப்பு சம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸும் மோதுகின்றன.


குறித்த போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற லக்னோ அணி பந்து வீசத் தீர்மானித்துள்ளது.


அந்த வகையில், முதலில் சென்னை அணி துடுப்பெடுத்தாடத் தயாராகவுள்ளது.


You may also like