brand logo
ஐ.பி.எல். 2024 : நாணய சுழற்சியில் வென்றது கல்கத்தா அணி

ஐ.பி.எல். 2024 : நாணய சுழற்சியில் வென்றது கல்கத்தா அணி

29 March 2024 | Mahendran Dinush khan

ஐ.பி.எல் 2024 கிரிக்கெட் தொடரில் இன்று (29) இடம்பெறும் 10ஆவது போட்டியில் கல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதவுள்ளன.


குறித்த போட்டி எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் பிற்பகல் 07.30 மணியளவில் இடம்பெறவுள்ளது.


குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற கல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்து வீசத் தீர்மானித்துள்ளது.


அந்த வகையில், முதலில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி துடுப்பெடுத்தாடத் தயாராகவுள்ளது.



You may also like