brand logo
ஐ.பி.எல். 2024 : அணிகளின் புள்ளி பட்டியல்

ஐ.பி.எல். 2024 : அணிகளின் புள்ளி பட்டியல்

28 March 2024 | Mahendran Dinush khan

17ஆவது ஐ.பி.எல். சீசன் கடந்த 22ஆம் திகதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.


இத்தொடரில் இதுவரை 8 லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன. அதில் 2 ஆட்டங்களில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்றுள்ள நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் முதலிடத்திலுள்ளது.


மற்ற அணிகளில் சில தலா 1 வெற்றி பெற்ற நிலையில் ரன்ரேட் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. லக்னோ அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்திலுள்ளது.


புள்ளி பட்டியல் விவரம் பின்வருமாறு:-


You may also like