brand logo
பெரமுன எம்.பி. இராஜாங்க அமைச்சரின் செயலாளருக்கு கொலை மிரட்டல்

பெரமுன எம்.பி. இராஜாங்க அமைச்சரின் செயலாளருக்கு கொலை மிரட்டல்

29 March 2024 | K.Yoshiya

 

பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர், இராஜாங்க அமைச்சர் ஒருவரின் செயலாளர் ஒருவரை தொலைபேசியில் அச்சுறுத்தியதாக அவர் இன்று (29) முறைப்பாடு செய்துள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவித்தனர்.

 

பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த ஒருவர் நேற்று (28) தம்மிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் வேறு ஒருவருடன் தவறான உறவில் இருந்தது குறித்து கேட்டதாகவும் அது உண்மையென்றால் வாயை வெட்டுவேன் என்று மிரட்டியதாகவும் பொலிஸில் முறைப்பாடு செய்ததாக அவர் கூறினார்.


You may also like