brand logo
T20 உலகக் கிண்ண தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

T20 உலகக் கிண்ண தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

09 May 2024


உலகக் கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டித் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அதன்படி 15 பேர் கொண்ட குறித்த குழாமின் தலைவராக வனிந்து ஹசரங்க பெயரிடப்பட்டுள்ளார்.

 

சரித் அசலங்க (உபத் தலைவர்)

குசல் மென்டீஸ்

பெத்தும் நிஷாங்க

சதீர சமரவிக்ரம

எஞ்சலோ மெத்தீவ்ஸ்

கமிது மென்டீஸ்

தசுன் ஷானக்க

தனஞ்சய டி சில்வா

மஹின் தீக்ஷன

துனித் வெல்லாலகே

துஷ்மந்த சமீர

நுவன் துஷார

மஹின் பத்திரன

டில்ஷான் மதுஷங்க

 

இலங்கை அணியுடன் இணையும் மேலதிக அணி வீரர்கள்

அசித்த பெர்ணான்டோ

விஜயகாந்த் வியாஸ்காந்த்

பானுக்க ராஜபக்ஷ

ஜனித்த லியனகே


You may also like