brand logo
தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிய சீமான்

தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிய சீமான்

28 March 2024 | Mahendran Dinush khan

இந்திய பாராளுமன்ற தேர்தலையொட்டி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தீவிர பிரசாரத்தை தொடங்கியுள்ளார்.


அந்த வகையில் சீமான் குமரி மாவட்டத்தில் இன்று 4 இடங்களில் பிரசாரம் செய்தார். அதன்படி இன்று காலை 9 மணிக்கு அருமனையில் பிரசாரத்தை தொடங்கி தொடர்ந்து காலை 10.30 மணிக்கு அழகியமண்டபத்திலும், 11 மணிக்கு குளச்சல் பஸ் நிலையம் முன்பும், பகல் 12.30 மணிக்கு கன்னியாகுமரியிலும் தங்களது கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தார்.


You may also like