brand logo
80 பாதாள உலக குழு உறுப்பினர்கள் கைது

80 பாதாள உலக குழு உறுப்பினர்கள் கைது

28 March 2024 | K.Yoshiya

பாதாள உலக குழுக்களைச சேர்ந்த 10 குற்றவாளிகள் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


 பதிவு செய்யப்பட்ட 446 பாதாள உலக குழு குற்றவாளிகளில் 80 குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.


 இவ்வாறு கைது செய்யப்பட்ட 80 குற்றவாளிகளில் 53 சந்தேகநபர்கள் அழைப்பாணையின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You may also like