brand logo
ஐ.பி.எல். 2024 :நாணய சுழற்சியில் வென்றது டில்லி அணி

ஐ.பி.எல். 2024 :நாணய சுழற்சியில் வென்றது டில்லி அணி

28 March 2024 | Mahendran Dinush khan

ஐ.பி.எல் 2024 கிரிக்கெட் தொடரில் இன்று (28) இடம்பெறும் 9ஆவது போட்டியில் டில்லி கெப்பிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் மோதவுள்ளன.


குறித்த போட்டி சவாய் மான்சிங் உள்விளையாட்டு அரங்கத்தில் பிற்பகல் 07.30 மணியளவில் இடம்பெறவுள்ளது.


குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற டில்லி கெப்பிட்டல்ஸ் அணி பந்து வீசத் தீர்மானித்துள்ளது.


அந்த வகையில், முதலில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி துடுப்பெடுத்தாடத் தயாராகவுள்ளது.


You may also like