brand logo
ஐ.பி.எல். 2024 ; நாணய சுழற்சியில் வென்றது பெங்களூரு அணி

ஐ.பி.எல். 2024 ; நாணய சுழற்சியில் வென்றது பெங்களூரு அணி

15 April 2024 | Mahendran Dinush Khan

17ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (15) எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் 30ஆவது லீக் ஆட்டத்தில் ஃபாஃப் டு பிளெசிஸ் தலைமையிலான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பாட் கம்மின்ஸ் தலைமையலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.


குறித்த போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற பெங்களூரு அணி பந்து வீசத் தீர்மானித்துள்ளது.


அந்த வகையில், முதலில் ஹைதராபாத் அணி துடுப்பெடுத்தாடத் தயாராகவுள்ளது.


You may also like