YouTube பார்த்து விமானம் தயாரித்த இந்திய வம்சாவளியினர் (VIDEO)
ஊரடங்கு காலத்தில் யூடியூப் (YouTube) வலைத்தளத்தை பார்த்து விமானமொன்றை உருவாக்கியுள்ள சம்பவமொன்று இங்கிலாந்தில் பதிவாகியுள்ளது.
இந்திய வம்சாவளியை சேர்ந்த அசோக் மற்றும் அவரது குடும்பத்தினர் இவ்விமானத்தை உருவாக்க 2 வருடங்களை எடுத்துக்கொண்டதாக தெரிவித்துள்ளனர்.
குறித்த விமானத்தில் 4 பேர் பயணிக்க முடியுமெனவும் அசோக் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்த செய்திகள் தற்போது இணையத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.