வௌ்ளவத்தை மயூர பிளேஸ் முடக்கம்
நாட்டில் புதிதாக தனிமைப்படுத்தப்படவுள்ள பிரதேசங்கள் குறித்த விபரங்களை கொவிட்19 தடுப்பு செயற்பாட்டு மையம் வெளியிட்டுள்ளது.
இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் வெள்ளவத்தை மயூரா பிரதேசம் நாளை அதிகாலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்படுகிறது.