உலகம்

நேபாளத்தில் மூலிகை தேடி உயிரிழந்த 8 பேர்

நேபாளத்தின் டோல்பா மாவட்டத்தில் அரிதான யார்சகும்பா என்ற மூலிகையை திரட்டும் போது கடந்த ஒருவார காலத்தில் குறைந்த பட்சம் 8 பேர் உயிரிழந்தனர். Read More »

தெலுங்கானாவில் காங்கிரஸுக்கு பெரும் வீழ்ச்சி

தெலுங்கானாவில் கடந்த சட்ட சபைத் தேர்தலில் தெரிவான காங்கிரஸின் 12 உறுப்பினர்கள் ஆளும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியில் இணைந்தனர்.

Read More »

தாய்லாந்து பிரதமரானார் முன்னாள் இராணுவ தளபதி

தாய்லாந்து நாட்டின் புதிய பிரதமராக, ஐந்து வருடங்களுக்கு முன்னர் அங்கு இராணுவ சூழ்ச்சியில் ஆட்சியை கைப்பற்றிய பிராயுத் சான் -ஓச்சா தெரிவாகியுள்ளார். Read More »

மெக்சிகோவுடனான பேச்சுவார்த்தையில் முன்னேற்றமில்லை – ட்ரம்ப்

மெக்சிகோவின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில், குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் இல்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். Read More »

நளினி உள்ளிட்ட 7 பேரின் விடுதலை- இரண்டு வாரங்களில் தெரியும்

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வருகின்ற 7 பேரின் விடுதலை தொடர்பாக, தமிழக ஆளுனர் இன்னும் இரண்டு வாரங்களில் பதில் வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  Read More »