பிரித்தானியாவில் புதிய பிரதமரை தெரிவு செய்வதற்கான போட்டி ஆரம்பித்துள்ள நிலையில், கன்சர்வேட்டிவ் கட்சியின் 10 உறுப்பினர்கள் அதில் போட்டியிடுகின்றனர். Read More »
மெக்சிகோ ஊடாக அமெரிக்காவிற்குள் செல்லும் சட்டவிரோத குடியேறிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கு, மெக்சிகோவிற்கு அமெரிக்கா 45 நாட்கள் கால அவகாசம் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. Read More »
ஜம்மு, காஷ்மீரில் 8 வயது முஸ்லிம் சிறுமி ஒருவர் கடந்த ஆண்டு கோயிலுக்குள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், ஆறு பேர் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.