உலகம்

வேண்டாம் மதமாற்றம் – பாப்பரசர்இஸ்லாமியர்களை பெரும்பான்மையாக கொண்டுள்ள மொரோக்கோவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள புனித பாப்பரசர் பிரான்சிஸ், மதமாற்ற செயற்பாடுகளில் ஈடுபடவேண்டாமென கத்தோலிக்கர்களை கேட்டுள்ளார்.

Read More »

காஸா எல்லையில் இஸ்ரேலிய படைகளின் துப்பாக்கி சூட்டில் 4 பலஸ்தீனர்கள் பலி

அமெரிக்கா தனது இஸ்ரேல் தூதரகத்தினை கடந்த வருடம் ஜெருசலேம் நகருக்கு இடம் மாற்றியமைக்கு எதிர்ப்பை வெளியிட்டு இஸ்ரேலுக்கு எதிராக பலஸ்தீனர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு... Read More »

புரூணையில் கடுமையாக்கப்படும் சட்டங்கள் – ஓரினச்சேர்க்கைக்கு மரணதண்டனை


தென்கிழக்கு ஆசிய நாடான புரூணையில் கள்ள உறவும் , ஓரினச்சேர்க்கையும் குற்றமாகக் கருதப்படுவதால் மன்னர் ஹசனால் போல்கியா இவ்விரு குற்றங்கள் செய்வோருக்கும் மரண தண்டனை விதிக்க உத்தரவிட்டு சட்டம் கொண்டு... Read More »

பிரெக்ஸிட் தீர்மானம் 3 வது முறையாக தோல்வி !

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலக எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பிரெக்ஸிட் தீர்மானம் 3வது தடவையாக தோல்வி அடைந்தது. Read More »

கூகுள் அமெரிக்காவுடன் ஒத்துழைக்கிறது – ட்ரம்ப் தெரிவிப்பு


"தான் அமெரிக்க ராணுவத்திற்கு மட்டுமே முழு ஒத்துழைப்பு வழங்குவதாக கூகுள் பிரதம நிறைவேற்று அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் தனது ட்வீட்டர் பக்கத்தில்... Read More »

குழந்தை பிறந்த 26 நாளில் மீண்டும் இரட்டைக்குழந்தை பெற்ற பெண்

பங்களாதேஷில் கர்ப்பிணியாக இருந்த ஆரிபா சுல்தானாவுக்கு குல்னா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த மாத இறுதியில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இந்தக் குழந்தை குறிப்பிட்ட காலத்துக்கு முன்னதாகவே பிறந்தது. Read More »