Breaking news: பட்ஜெட்டை எதிர்க்க முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானம்(Video) November 21, 2021 No Comments Post Views: 249அரசாங்கத்தின் 2022 வரவு-செலவுத் திட்டத்தினை எதிர்த்து வாக்களிக்க ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயா்பீடக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.