4 பந்துகளில் 4 விக்கட்டுக்களை வீழ்த்தி அயர்லாந்து வீரர் சாதனை
நெதர்லாந்துக்கு எதிராக இடம்பெற்ற தகுதிகாண் 4 பந்துகளில் 4 விக்கட்டுக்களை வீழ்த்தி கர்டிஸ் கெம்பர் (Curtis Campher) சாதனை படைத்துள்ளார்.
அத்தோடு, அயர்லாந்து அணியின் சார்பில் அவர் முதல் முறையாக இருபதுக்கு 20 போட்டிகளில் ஹெட்ரிக் சாதனை அவர் படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.