Breaking: ஜனாதிபதி ரணில் நாளை எகிப்துக்கு பயணம்!

ஜனாதிபதி விக்கிரமசிங்க அடுத்த வாரம் எகிப்தின் ஷர்ம் எல்-ஷேக்கில் காலநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா கட்டமைப்பு மாநாட்டின் (COP27) 27ஆவது மாநாட்டில் உரையாற்றவுள்ளார். Read More »

தவறு செய்தால் மன்னிப்பு கேட்பேன் – விமர்சனங்கள் தொடர்பில் அலட்டிக் கொள்ள மாட்டேன்:- அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

நான் தவறு செய்தால் மன்னிப்பு கேட்டு அதனை திருத்தி செயவதே எனது வழமையான செயற்பாடு என தெரிவித்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளாஸ் தேவானந்தா தெரிவித்தார். Read More »

மின்வெட்டு நேரத்தில் மாற்றம் – ஞாயிற்றுக்கிழமை (06) அட்டவணை வெளியீடு

இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்கரத்நாயக்க  தெரிவித்துள்ளார். Read More »

மீண்டும் ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராகும் “டொனால்ட் டிரம்ப்”

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக போட்டியிடத் தயார் என முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார் Read More »

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தால் இரண்டாம் நிலை எச்சரிக்கை!

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தால்  மண்சரிவினால் பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு இன்று இரண்டாம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Read More »

மொட்டுக் கட்சியின் இளையோர் கடும் ஏமாற்றத்தில்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்பாடுகள் குறித்து அக்கட்சியின் இளம் அரசியல்வாதிகள் ‘ பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. Read More »
1 2 3 5