அரசு சேவையாளர்கள் பணிக்கு செல்வது தொடர்பான விசேட சுற்றறிக்கை !

அனைத்து அரச நிறுவனங்களிலும் அத்தியாவசிய பணியாளர்களை மட்டும் கடமைக்கு அழைக்குமாறு பொது நிர்வாக அமைச்சின் செயலாளரினால் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. Read More »