IMFக்கு செல்வதைத் தவிர வேறு வழியில்லை – நீதி அமைச்சர் அலி சப்ரி விசேட செவ்வி

சர்வதேசத்தின் நம்பிக்கையை பெற்றுக்கொள்ளவும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளவும் நாங்கள் ஐ.எம்.எப்.பிடம் செல்லவதைத் தவிர வேறு வழியில்லை என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். Read More »