ஒமிக்ரொன் பேராபத்து

இரவு முழுவதும் கடும் காய்ச்சல்... வீட்டின் கதவை யாரோ தட்டும் சத்தம்... காய்ச்சலால் உண்டான உடல் உஷ்ணம் போர்வையைத் தாண்டி வெளியே உணரமுடிகிறது. மூச்சு விட முடியவில்லை... மூச்சுக்காற்று அனலாய் பறக்கிறது.. Read More »