நாட்டில் மேலும் 43 கொரோனா மரணங்கள் பதிவு

நாட்டில் நேற்றைய தினம் (05) கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பலனின்றி மேலும் 43 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. அதன்படி, இலங்கையில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,185 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »
1 2 3 6