அமெரிக்காவில் அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி கோட்டா


அமெரிக்காவுக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச, வொஷிங்டன் மற்றும் நியூயோர்க்கில் நடந்த 9/11 தாக்குதலில் இழந்த உயிர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். Read More »