அனுராதபுர சிறைச்சாலை விவகாரம்- பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் ஆலோசனை

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்துள்ள முறைப்பாட்டை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.  

Read More »
1 2 3 6