அனைத்து பாடசாலைகளையும் நவம்பரில் திறக்க ஏற்பாடு


நாடுபூராகவுமுள்ள சகல பாடசாலைகளையும் திறப்பதற்கான வழிக்காட்டல் அறிக்கையை தயாரித்து, நாளைய தினம் (13) கையளிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுகாதார அமைச்சுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். Read More »