கொரோனா வைரசுக்கு எதிராக தயாரிக்கப்பட்ட முதல் மரபணு தடுப்பூசி ‘சைகோவ் – டி’ – இந்தியாவில் அறிமுகம்


'சைடஸ் கெடிலா' நிறுவனம் தயாரித்துள்ள, 'சைகோவ் - டி' தடுப்பூசியை அவசர காலத்தில் பயன்படுத்துவதற்கு, டி.சி.ஜி.ஐ., எனப்படும், இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு நேற்று அங்கீகாரம் அளித்தது. Read More »