ஹஜ் புனித யாத்திரைக்கு 60,000 பேருக்கு மட்டுமே அனுமதி: சவூதி அரசு அறிவிப்பு


கொரோனா பெருந்தொற்று பரவலால், இந்த ஆண்டு உள்நாட்டினர் 60,000 பேர் மட்டுமே ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர்' என, சவுதி அரேபியா அறிவித்துள்ளது. Read More »