தலவாக்கலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கொரோனா தொற்று


தலவாக்கலை பி.கேதீஸ்

தலவாக்கலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கொவிட் 19 கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக கொட்டகலை பொது சுகாதார அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது. Read More »

சட்ட விரோத மணல் அகழ்விற்கு முடிவு-  அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை


அரியாலை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சட்ட விரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்துவற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. Read More »

நைஜரில் 100 சிவிலியன்கள் சுட்டுக்கொலை

நைஜரின் யாகா மாநிலத்தின் சொல்ஹான் கிராமத்தில் ஆயுததாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 100 சிவிலியன்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் நேற்று அறிவித்துள்ளது. Read More »