சுதந்திரக்கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் இன்று வெளியாகவுள்ள அறிவிப்பு

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை குறித்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிலைப்பாடு இன்று அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. Read More »