யாழ்ப்பாணத்தினை முழுமையாக முடக்க ஒன்றிணையுமாறு சாணக்கியன் எம்.பி அழைப்பு

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தமிழர் பேரணி மன்னாரில் இருந்து வெள்ளாங்குளம் ஊடாக மல்லாவி நகரைக் கடந்து மாங்குளம் ஊடாக முறிகண்டி வந்தடைந்து இன்று மாலை கிளிநொச்சியை சென்றடைந்துள்ளது. Read More »