கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 321 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். Read More »

நாவலப்பிட்டி நகரம் முழுவதும் தொற்று நீக்கி தெளிக்கப்பட்டது

கொரோனா தொற்று அச்சம் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக மூடப்பட்டிருந்த நாவலப்பிட்டி நகரம் முழுவதும் இன்று (17) தொற்று நீக்கி தெளிக்கப்பட்டது. Read More »

தனிமைப்படுத்தலில் இருந்து சில பகுதிகள் விடுவிப்பு

தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது. Read More »

நுவரெலியா செல்ல முயன்ற 106 பேருக்கு கொரோனா தொற்று

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் களுகல பகுதியில் எழுமாறாக நடத்தப்பட்ட கொவிட் பரிசோதனைகளில் 106 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அம்பகமுவ பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
Read More »
isolation restrictions in several restrictions will be lifted from tomorrow

மேலும் சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் முடக்கம்

மாத்தளை மற்றும் மினுவங்கொடை ஆகிய பொலிஸ் பிரிவுகளின் 5 கிராம உத்தியோகத்தர் பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் முடக்கப்பட்டுள்ளதாக கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. Read More »

சட்டவிரோத பறவைகள் விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது

அக்குறனை பிரதேசத்தில் நீண்ட காலமாக சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வந்த பறவைகளை விற்கும் வர்த்தகம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 3 சந்தேக நபர்கள் வனவிலங்கு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள Read More »

நீர்வழங்கல் அமைச்சு ஊழியர்களின் பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாகின

கொரோனா தொற்றுறுதியான நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்காராவின் செயலாளர் மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் ஊழியர்களுக்கு அண்மையில் பி. சி. ஆர் பரிசோதனை செய்யப்பட்டது.

அந்த பரிசோதனையின் முடிவுகளின் படி ந Read More »

இங்கிலாந்து கிரிக்கட் வீரர்கள் தங்கியுள்ள ஹோட்டலின் ஊழியர்கள் இருவருக்கு கொரோனா

இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து கிரிக்கட் அணியினர் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் தங்கியுள்ள ஹோட்டலில் ஊழியர்கள் இருவருக்கு கொ Read More »