இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. Read More »

இங்கிலாந்து அணியின் இலக்கை நோக்கி நகரும் இலங்கை

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இன்றைய மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் தம Read More »

கொரோனா தொற்றிலிருந்து விடுதலை பெற்றார் மொஹின் அலி

இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை வந்த இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொஹின் அலிக்கு கொரோனா தொற்று இல்லை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. Read More »

25 ஆம் திகதி முதல் மேலதிக வகுப்புக்களை நடத்த அனுமதி

மேல் மாகாணத்தை தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் மேலதிக வகுப்புக்களை நடத்துவதற்கு சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது

அதன்படி, எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு பின்னர் மேலதிக வகுப்புக் Read More »

பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரி ஒருவருக்கு கொரோனா

அத்துருகிரிய பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய 10 அதிகாரிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர Read More »

வெளிநாடுகளில் அதிகமாக வாழும் இந்தியர்கள்- ஐ.நா அமைப்பு வெளியிட்டுள்ள தகவல்

உலகில் இந்தியர்களே அதிகளவில் வெளிநாடுகளில் வாழ்ந்து வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

அவ்வாறு வெளிநாடுகளில் ஒருகோடியே 80 இலட்சம் பேர் வாழ்ந்து வருவதாக ஐ.நா. அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்க Read More »

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 343 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். Read More »

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 23 முதியவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்

நோர்வேயில் ஃபைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்ட முதியவர்கள் 23 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இது தவிர தடுப்பூசியை போட்டுக் கொண்ட பலர் நோய்வாய்ப்பட்டுள்ளதாகவும் Read More »

அமெரிக்காவின் மிகப்பெரிய நிலப்பிரபுவாக உருவெடுத்தார் பில்கேட்ஸ்

உலகின் நான்காவது மிகப்பெரிய பணக்காரரும் மைக்ரோசொஃப்ட் நிறுவனருமான பில்கேட்ஸ் 2 இலட்சத்து 42 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலத்துடன் அமெரிக்காவின் மிகப்பெரிய நிலப்பிரபுவாக உருவெடுத்துள்ளார்.

லூசியானாவில் 69,0 Read More »