தனிமைப்படுத்தலில் இருந்து மேலும் சில பகுதிகள் விடுவிப்பு

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட மேலும் சில பகுதிகள் நாளை காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். Read More »

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இலங்கையில் மேலும் 320 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவி Read More »

யட்டியாந்தோட்டை பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து- இருவர் பலி

யட்டியாந்தோட்டை - புலத்கொஹுபிட்டி பிரதான வீதியின் கௌனிவத்தை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக காவல் துறையின Read More »

இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவில் பலமான நிலையில் இங்கிலாந்து அணி

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் காலியில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இன்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 4 வ Read More »

பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டி- நிறைவுக்கு வந்த முதல்நாள் ஆட்டம்

இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் பிரிஸ்பேன் மைதானத்தில் இடம்பெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

அதன்படி, நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துட Read More »

கைது செய்யப்பட்ட பெண் காவலாளியை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

கைது செய்யப்பட்ட அனுராதபுரத்தில் உள்ள அவன்தி தேவி பெண் சிறுவர்கள் காப்பகத்தின் தலைமை பெண் காவலாளியை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த பெண் காவலாளியை எதிர்வரும் 18 ஆம் திக Read More »

ஈ.டி.ஐ நிறுவனத்தின் பணிப்பாளர்கள் பிணையில் விடுதலை

ஈ.டி.ஐ நிறுவனத்தின் பணிப்பாளர்கள் நால்வரையும் பிணையில் விடுதலை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈ.டி.ஐ நிறுவனத்தின் பணிப்பாளர்களான நாலக எதிரிசிங்க, ஜீவக எதிரிசிங்க, அஞ்சலி எதிரிசிங Read More »

மேல்மாகாணத்தில் இருந்து வெளியேறுபவர்களுக்கு விசேட அறிவிப்பு

மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறும் 11 இடங்களில் நேற்றைய தினம் 326 பேருக்கு றெபிட் எண்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளபபட்டுள்ளன.

அவற்றில் 7 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக காவல்துறை பேச்சாளர் ப Read More »