நவீன வசதிகளுடனான பொதுப்போக்குவரத்து சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை

கொழும்பு உள்ளிட்ட சனநெரிசல் மிகுந்த நகர்ப்பகுதிகளில் வாகனங்களைத் தரித்து வைக்கக்கூடிய வசதிகளுடன் பொதுப்போக்குவரத்து சேவையை ஆரம்பிப்பதற்கு போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது

அதற்காக தற்போதுள்ள பேரு Read More »

இலங்கை உள்ளிட்ட 11 நாடுகளுக்கு ஜப்பான் அரசு பயணத்தடை

இலங்கை உள்ளிட்ட 11 ஆசிய நாடுகளிலிருந்து வருகைதரும் வெளிநாட்டவர்களுக்கு தற்காலிகமாக தடை விதிக்க ஜப்பான் தீர்மானித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காகவே இந்த நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்ட Read More »

தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய டயர் தொழிற்சாலை ஜனாதிபதியால் திறந்துவைப்பு

தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய டயர் தொழிற்சாலை, ஹொரனை - வகவத்தை பகுதியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று பிற்பகல் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

155 ஏக்கர் பரப்பிலான காணியில் இந்த டயர் தொழிற்சாலை Read More »

135 ஓட்டங்களுக்கு சுருண்டது இலங்கை அணி

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று (14) காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெற்று வருகிறது.

இந்நிலையில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங Read More »

கொழும்பு- யாழ் சேவையில் ஈடுபடும் பேருந்து நடத்துனருக்கு கொரோனா

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு சேவையில் ஈடுபடும் சொகுசு பேருந்து நடத்துனர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. Read More »

நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்தது

50,000 இற்கும் அதிகமான கொரோனா நோயாளர்கள் பதிவான 94வது நாடாக இலங்கை நேற்று பதிவானது.

நேற்று இலங்கையில் 687 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், இலங்கையில் இதுவரையில் அடையாளம் காணப்பட்ட Read More »

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய மேலும் 300 இலங்கையர்கள்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த 300 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

இன்று காலை நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 10 விமான சேவைகளின் ஊடாக இவர்கள் அனைவரும் நாட்டுக்கு அழ Read More »

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீண்டும் அமைப்பதற்கான நடவடிக்கை ஆரம்பம்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி மீண்டும் அமைப்பதற்கான வேலைத் திட்டங்கள் நிர்வாகத்தின் பணிப்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணைவேந்தரின் பணிப்புக்க Read More »

பிரதமரின் தைப்பொங்கல் தின வாழ்த்து செய்தி

உலகம் முழுவதுமுள்ள தமிழ் மக்கள் தை மாதத்தில் கொண்டாடும் தைத்திருநாள் மத, கலாசார மற்றும் சமூக ரீதியாக மிகவும் முக்கியமான மகிமை பொருந்திய நாளாகும்.

தமிழர்களினால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் தலைசிறந்ததா Read More »