அக்குறணை நகருக்குள் புகுந்த வெள்ளம்- சாரதிகளுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு

நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக அக்குறணை நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

இதன் காரணமாக மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளதோடு, கண்டி-மாத்தளை பிரதான வீதியின் போக்கு Read More »

போராட்டத்திற்கு தயாராகும் தனியார் பஸ் உரிமையாளர் சங்கம்

நாட்டிலுள்ள அனைத்து பஸ் சங்கங்களும் ஒன்றிணைந்து பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் இதனைத் தெரிவித்தார்.

இன்று நாராஹென்பி Read More »

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 252 பேர் அடையாளம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 252 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இரு Read More »

யக்கலமுல்ல பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது

பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய யக்கலமுல்ல பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டு ஜனவரி 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ள Read More »

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 761 பேர் பூரண குணம்

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் இன்று (06) மேலும் 761 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. Read More »

மதுவரித் திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

ஹோட்டல்கள் மற்றும் விடுதிகளுக்கு கட்டணமின்றி மதுபான விற்பனைக்கான அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மதுவரி திணைக்களம் தெரவித்துள்ளது.

இவ்வருடத்திற்கான மதுபான விற்பனைக்கான அனுமதிப் Read More »

சிட்னி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு- நடராஜனுக்கு வாய்ப்பு இல்லை

அவுஸ்திரேலியா - இந்தியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளது. மூன்றாவத Read More »

இந்தியா-அவுஸ்திரேலியா இடையிலான 4ஆவது டெஸ்ட் நடைபெறுவதில் சந்தேகம்..?

இந்தியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையேயான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடக்குமா என்பது சந்தேகமாக உள்ளது. Read More »