சௌரவ் கங்குலி மருத்துவமனையில் அனுமதி

இந்திய அணியின் முன்னாள் தலைவரும், இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் தலைவருமான சவ்ரவ் கங்குலி இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Read More »

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 311 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்களில் 228 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களு Read More »

மாவனெல்ல வெடிபொருட்கள் திருட்டு சம்பவம் தொடர்பில் 04 பேர் கைது

மாவனல்லை பிரதேசத்தில் அமைந்துள்ள கற்பாறைகளை உடைக்கும் ஒரு இடத்தில் இருந்து பெருமளவு வெடிபொருட்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். Read More »

பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 717 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாக Read More »

வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள புதிய வசதி

நாட்டில் காணப்படும் தற்போதைய நிலமைகள் காரணமாக வெளிநாடுகளில் பணிபுரிவோரின் முறைப்பாடுகளை இணைய வழியாக அனுப்புவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் குறிப்பிட்ட Read More »

அரசியல் இலாபம் கருதியே சிலர் சர்வதேச நீதிமன்ற விசாரணையை கோருகின்றனர்- இரா.சாணக்கியன்

இலங்கைக்கு எதிராக சர்வதேச நீதிமன்ற விசாரணையை முன்னெடுக்க வேண்டும் என கோரிக்கை விடுப்பவர்கள் அரசியல் இலாபங்களுக்காக செயற்பட்டு வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பி Read More »

2021ம் ஆண்டில் சரித்திரத்தை மாற்றி அமைக்க உள்ளோம் – கமலா ஹாரிஸ்

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் ஜனவரி 20ஆம் திகதி பதவியேற்க உள்ளார்.

இந்நிலையில், 2020ஆம் ஆண்டு மிகவும் கடினமான ஆண்டாக அமைந்தது எனவும், ஜனவரி 20ஆம் தேதிக்கு பின் சரித Read More »