நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 208ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. Read More »

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 320 பேர் அடையாளம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 320 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். Read More »

கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 826 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. Read More »

கொரோனாவை கட்டுப்படுத்த 25 சிரேஷ்ட அதிகாரிகள் நியமனம்

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவினால் 25 சிரேஷ்ட அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read More »

யாழில் புதைக்கப்பட்ட சிசுவின் சடலம் மீட்பு- யுவதி ஒருவர் கைது

யாழில் சிசுவொன்று நிலத்தில் புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் புறநகர் பகுதியொன்றில் நேற்று (31) இந்த சம்பவம் நடந்துள்ளது. Read More »

பணி விசா கட்டுப்பாடுகள் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதியின் உத்தரவு

எதிர்வரும் மார்ச் மாதம் வரை பணி விசா தொடர்பான கட்டுப்பாடுகளை நீடித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். Read More »

புதுவருடத்தில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

புதிய ஆண்டு பிறந்துள்ள நிலையில் அவசர சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் Read More »

கிழக்கு மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்ட மேலும் சில பகுதிகள்

இலங்கையில் கொரோனா பரவல் நிலைமையை கருத்தில் கொண்டு மேலும் சில பகுதிகளை தனிமைப்படுத்த தீர்மானித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. Read More »