நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 191ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. Read More »

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 206 பேர் அடையாளம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 206 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். Read More »

இலங்கை அணியின் இலக்கை நோக்கி நிதானமாக துடுப்பெடுத்தாடும் தென்னாபிரிக்க அணி

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையில் செஞ்சூரியன் மைதானத்தில் இடம்பெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் தற்போது நிறைவுக்கு வந்துள்ளது. Read More »

இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவு: வலுவான நிலையில் நியூசிலாந்து

நியூசிலாந்தின் Mount Maunganui மைதானத்தில் இடம்பெற்றுவரும் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இன்றைய இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. Read More »

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 462 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். Read More »

தனிமைப்படுத்தலில் இருந்து மேலும் சில பகுதிகள் விடுவிப்பு

கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த மேலும் சில பிரதேசங்கள் நாளை காலை 5 மணிக்கு விடுவிக்கப்பட உள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். Read More »

இறக்குவானை உள்ளிட்ட மேலும் பல பகுதிகள் முடக்கம்

இரத்தினபுரி மாவட்டத்தின் இரு பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட பல பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. Read More »